erode பெருந்துறையில் கொப்பரை ஏலம் நமது நிருபர் மே 20, 2019 பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.1.45கோடிக்கு தேங்காய் கொப்பரை ஏலம் நடைபெற்றது.